கொக்குவில் சந்தி பகுதியில் அமைந்து இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு உள்ளது கடந்த 2005-2006 கால பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளை தொடர்ந்து அமைக்க பட்ட இந்த முகாம் உரியவரிடம் மீள ஒப்படைக்க பட்டு குறித்த காணி புனரமைக்கபட்டுகின்றது அத்தோடு அந்த பகுதியில் இருந்த சிறிய கோவில் இன்னும் பூசை இன்றி இருப்பது கவலைக்கு உரியது
கொக்குவில் சந்தி இராணுவ முகாம் அகற்றப்பட்டு உள்ளது
by Arjun Rajeswaran | Jan 23, 2014 | Uncategorized | 0 comments