வணக்கம்  எம்  உறவுகளே

நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை.
2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம்.
தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன் சிந்திப்போம்
அன்புடன் 
இராஜேஸ்வரன் அர்ஜுன் மற்றும் ஊடக நண்பர்கள்.
3/12/2014