கொக்குவில் இந்து கல்லூரி இன் ஆவண  படம் இங்கு இணைக்க பட்டு உள்ளது
 குறிப்பாக புலம் பெயர் மக்களை நோக்கி சில வேண்டு கோள்களை விடுத்தது இருக்கிறார்கள் பழைய மாணவர் சங்கத்தினர் .
ஆக நாம் அறிந்த வரை பாடசாலை வளரவேண்டும் கொக்குவில் இன் புகழ் பரவ வேண்டும் நீங்கள் மனமுவந்து கொடுக்க வேண்டும் அது போல் நீங்கள் குடுத்த பணம் ஒழுங்காக செலவு செய்ய பட்டுள்ளதா என்பதை கட்டாயம் ஒரு ரூபா க்கு கூட கணக்கு கேட்க வேண்டும் .
கடந்த கால அதிபர்கள் பழைய மாணவர்கள் செயற்பாடு நீங்கள் அறிந்ததே 
காசை கண்டால் செத்த பிணமும் எழும்புமாம்