கொக்குவில் நந்தாவில் வீதி யும் முன்னை நாள் ராஜா கல்விநிலைய வீதியும் சந்திக்கும் பகுதியில் இருந்த போரால் அழிவடைந்த வீட்டின் வீடியோ தொகுப்பு 
இந்த பகுதி ஆள் அரவம் அற்ற பகுதி நான் ராஜா வில் கல்வி கற்ற காலங்களில் காதலர்கள் பலர் கதைப்பதற்கு ஒதுங்கு வார்கள் நாங்கள் அந்த வீதியால் திரும்ப திரும்ப சென்று அவர்களை கடுப்பு ஏற்றிய காலங்கள்  நினைக்கும் போது பசுமையானது