ஆம் அந்த கனவு நாள்தான்
நமது ஊருக்கு ரயில் வந்து உள்ளது
25 வருடங்களின் பின்னர் எமது ஊரான“கொக்குவில் புகையிர நிலையத்தில்” யாழ்தேவி…(02.01.2015 வெள்ளிக்கிழமை காலை…)
yarl devi train reached kokuvil station 

இந்த ரயில்  பதை மூலம் புல்டோசர் வாகனத்தில் 88 கால பகுதியில் இந்தியன் ஆமி வந்து பிரம்படி படுகொலை மேட்கொண்டதாம் …..



Thanks : iniya yarlpanam