கொக்குவில் இல் அமைதியாக வாக்களிப்பு இடம் பெற்று உள்ளது கடந்த பிரதேச சபை ,மாகாண சபை தேர்தல் போல ஆர்வம் இல்லாவிடினும் பலர் காலை முதல் தமது வாக்களிப்பை மேற்கொண்டனர்.
50-60% வாக்களிப்பு இடம் பெற்றதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்மேலும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்ததாக பெரும் பான்மையானவர்கள் தெரிவிக்கின்றனர்
முடிவுகள் அறிய அனைவரும் ஆர்வமாக…..
http://www.slelections.gov.lk/http://www.slelections.gov.lk/
மூலம் உடனுக்குடன்

2015 president election news from kokuvil