கொக்குவில் இல் புதிய HNB இன் ATM வசதி வாடிக்கை யாளர் நன்மை கருதி உருவாக்க பட்டுள்ளது .
கடந்த காலத்தில் கொக்குவில் சந்தி பகுதி இல் மகாலட்சுமி தேநீர் அகம் இயங்கிய இடத்தில் இயங்குகின்றது குறிப்பிடத்தக்கது
கடந்த காலத்தில் கொக்குவில் சந்தி பகுதி இல் மகாலட்சுமி தேநீர் அகம் இயங்கிய இடத்தில் இயங்குகின்றது குறிப்பிடத்தக்கது
இப்பொது Boc ,HNB ATM வசதி கொக்குவில் இல் இயங்குகின்றது குறிப்பிடத்தக்கது. யாழ் மண்ணின் புறநகர் பகுதி யான கொக்குவில் இல் குறிப்பிட தக்க வியாபார நிறுவனங்கள் புதிதாக ஆரம்பித்து உள்ளமையும் குறிப்பிட தக்கது
-New HNB ATM opened in kokuvil junction –