க.பொ.த சா/த பரீட்சை – 2012 பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்கள் ஐவர் ஒன்பது பாடங்களிலும் அதி சிறப்பு சித்தி (9A) பெற்றுள்ளார்கள். மேலும் ஒன்பது மாணவர்கள் 8A பெறுதிகளைப் பெற்றுள்ளனர். மாணவச்செல்வங்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பாக எமது பாராட்டுதல்களையும் வழ்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். |
9A பெற்ற மாணவர்கள் (05)
1. பேரானந்தன் சங்கீத்தன் – 9A 2. சிறிதாஸ் தனுசன் – 9A 3. இந்துஷானி தனபாலசிங்கம் – 9A 4. அபிராமி துரைசிங்கம் – 9A 5. துளசிகா உருத்திரேஸ்வரன் – 9A 8A பெற்ற மாணவர்கள் (09) 1. தில்லைநாதன் மதுரன் – 8A, 1B 2. செல்வரட்ணம் சுஜீபன் – 8A, 1B 3. உஷாந்தினி ஜெகானந்தராஜா – 8A, 1B 4. நாகேந்திரன் குமரன் – 8A, 1C 5. மாணிக்கவாசகர் லஜீவன் – 8A, 1C 6. லிங்கேஸ்வரன் மிளிரன் – 8A, 1C 7. இந்திரகுமார் ஜினிதன் – 8A, 1C 8. மதிவதனி கருணாகரன்; – 88A, 1C 9. அபிராமி பாஸ்கரன் – 8A, 1S 7A பெற்ற மாணவர்கள் (05) 1. ரம்யா இன்பநாதன் – 7A, 2B 2. சாந்திகா உருத்திரமூர்த்தி – 7A, 2B 3. செல்வரட்ணம் விதுசன் – 7A, 1B, 1C 4. மகாரூபன் பானுசன் – 7A, 1B, 1S (English Medium) 5. சிறிராமச்சந்திரன் லேய்பிரணவன் – 7A, 1B, 1S (English Medium) 6A பெற்ற மாணவர்கள் (03) 1. சாமினி ராஜேஸ்வரன் – 6A, 3B 2. மாப்பணாம்பிள்ளை சாரங்கன் – 6A, 2B, 1C 3. தவராசா டிவேசன் – 6A, 2B, 1C (English Medium) 5A பெற்ற மாணவர்கள் (13) 1. சுந்தரலிங்கம் சுபாங்கன் – 5A, 4B 2. சிவராஜா வைகுந்தன் – 5A, 3B, 1C (English Medium) 3. நன்னித்தம்பி செந்தூரன் -5A, 3B, 1C 4. கிருஷானி ரகுநாதன் – 5A, 3B, 1C 5. பகீரதன் ஜினோத் – 5A, 2B, 1C, 1S 6. சுப்பிரமணியம் சஞ்சீவன் – 5A, 2B, 2C 7. ஜெயக்குமார் றதீபன் – 5A, 2B, 2C 8. மயுஸ்ரீரா காந்தராஜன் – 5A, 2B, 2C 9. பிரவீணா சிறிகாந்தா – 5A, 2B, 2C 10. தனுசிகா விமலேஸ்வரன் – 5A, 2B, 2C 11. தர்சிகா முத்துலிங்கம் – 5A, 1B, 3C 12. ஜெனந்தினி சத்தியமூர்த்தி – 5A, 1B, 3C 13. பரமேஸ்வரன் துவாகரன் – 5A, 4C |