கொக்குவில் ஆடிய பாதம் வீதியில் உயர் மின் அழுத்த மின்சார விநியோகத்துக்காக அளவில் பெரிய மின்கம்பங்கள் கடந்த வாரங்களில் இடப்பட்டது பின்னர் பெய்த மழை யை தொடர்ந்து அவை சரிந்து விழும் நிலையில் பெரும்பாலும் காணப்படுகின்றது 90% ஆனவை நேராக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
லச்சபான மின்சாரம் யாழ் மண்ணிற்கு மீண்டும் வந்த நிலையில் உயர் மின் அழுத்த மின்சார விநியோகத்துக்காக இவை  இடப்படுகின்றன
1998-2000 ஆம் ஆண்டுகளில் முன்னர் இருந்த இதுபோன்ற உயர் மின் அழுத்த மின்சார  மின்கம்பங்கள் நீக்கப்பட்டு சாதாரண 3வழி இணைப்பாக மற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது