திவிநெகும திட்டத்தின் கீழான மரநடுகை நாடுமுழுவதும் இடம் பெறுகிறது. அவ் வகையில் கொக்குவில் பகுதியிலும் இவை நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இன்று

இவ் வகையில் கொக்குவில் தலையாளி வைரவர் மற்றும் மாத்தனை முருகன் ஆலயம் என பல இடங்களில் இவ் நிகழ்வு இடம் பெற்றது. அத்துடன் சனசமூக நிலையங்களுக்கும் மரக்கன்றுகள் நடப்பட்டும் வழ்கப்பட்டும் உள்ளது.

வளர்மதி முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கப்பட்ட மகோக்கனி மரம்


                             மாத்தனை கந்த சுவாமி கோவிலில் நடப்பட்ட கன்று