03.06.2014 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத் திருவிழா நேரடி ஒளிபரப்பு
வீடியோ 
கொக்குவில் புகையிரத நிலைய வீதிச்சந்திக்கு வடக்கே காங்கேசன்துறை – யாழ்ப்பாணம் வீதியின் கிழக்கே வீதி ஒரமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோவில் எனஅனைவராலும்அழைக்கப்படும். 

ஆலயத்தின் அனைத்து செய்திகளும் கீழ் உள்ள இணைப்பில்

More News