கொக்குவில் சங்கீதா முன்பள்ளி இல் இடம்  பெற்ற விளையாட்டு போட்டி மஞ்சவனபதி முருகன் ஆலய முன்றலில் இடம் பெற்றது இதில் பெருமளவான பெற்றோரும் ஆலயத்தை சுற்றியுள்ள மக்களும் கலந்து சிறப்பித்தனர்