துயர் பகிர்வு 

கொக்குவில் இந்துவின் மைந்தனும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாடு வீரனும் ஆன  கீர்த்திகனின் மரண செய்தி கேட்டு ஆறா துயர் அடைகின்றோம் அத்துடன் அவரை பிரிந்துவாழும் குடும்பத்தினருக்கும் மாணவ நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்

இப்படிக்கு
கொக்குவில் மத்திய சனசமூக நிலையம்
கொக்குவில் இந்து பழைய மாணவர்கள் 2007,2008 A/L
கொக்குவில் இணையம் -eKokuvil.com

Note:-மேற் குறிப்பிட்ட அமைப்புகள்  சார்ந்தவர்கள் இந்த கீர்த்திகனின் மரண துயர்பகிர்வினை ekokuvil .com க்கு  அனுப்பிவைத்தனர்
இது போன்று இலவசமாக துயர் பகிர்வு ,கண்ணீர் அஞ்சலிகளை இணைக்க
தொடர்புகொள்ளவும்
மெயில்
arjunrajeswaran@gmail.com
or
arjunrajeswaran@facebook.com
or
https://www.facebook.com/ekokuvil
or
T.p  0773626882