கொக்குவில் இந்து கல்லூரியில் இன்று சிறப்புற ஆசிரியர்தினம் கொண்டாடப்பட்டு உள்ளது அந்த வகையில் ஆசிரியர்களுக்கு பாடசாலை பழையமாணவர்களால் மதியபோசன விருந்தும் இடம்பெற்று உள்ளது அத்துடன் ஆசிரியர்களுக்கு ஞாபக பரிசு பொருட்களும் வழங்க பட்டு ஆசிரியர்கள் மதிப்பு அளிக்க பட்டு உள்ளனர்
அதே போல கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் கொக்குவில் இல் உள்ள அணைத்து பாடசலைஇலும் இந்த ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்புற இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது