கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபர் ஆக திரு ஞானகாந்தன் நியமனம் பெற்று உள்ளார் 26 -9 -2012 வட மாகாண கல்வி திணைக்களத்தில் இடம் பெற்ற நேர்முகத்தேர்வில் தெரிவு செய்ய பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் இவருக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது
இதுவரை காலமும் யாழ் கனகரத்தினம் மகா வித்தியாலய அதிபர் ஆக கடமையாற்றிய இவர் தமது கடமைகளை கொக்குவில் இந்து இல் வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளார்
இவருக்கு eKokuvil.Com இன் வாழ்த்துக்களை கூறுவதுடன் இவரிடம் இருந்து கொக்குவில் சமூகமும் மக்களும் தன்னலம் அற்ற சேவையை எதிர் பார்த்து உள்ளனர்
இந்த செய்தியை முதன் முதலாக உலகுக்கு வெளிக்கொண்டு வந்ததில் ekokuvil.com பெருமையடைகின்றது

எமது EKOKUVIL.COM இணைய தளத்தில் இந்த “கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபர்”செய்தி வெளியாகி பத்து நிமிடத்தில் NEWJAFFNA.COM ல் எந்த விதமான மாற்றமும் செய்யபடாதுCOPY PASTE செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது என்ன வேகம் WHAT a speed……………??????