கொக்குவில் இந்து கல்லூரி கூடை பந்து அணிக்கு நடாத்த பட்ட பாராட்டு விழா இது கொக்குவில் இந்து பழைய மாணவர் சங்கத்தாலும் அபிவிருத்தி குழு ஆலும் நடத்த பட்டது கூடைபந்து அணி மாவட்ட மட்டத்தில் பெண்கள் 2ம் இடமும் ஆண்கள் 3ம் இடமும் பெற்றது குறிப்பிடத்தக்கது
குறிப்பு – இந்த புகைப்பட தரம் குறைவாக உள்ளது மன்னிக்கவும்