கொக்குவில் இந்து கல்லூரியில் உள்ள அதிபர் வெற்றிடத்துக்கு ஒரு புதிய அதிபர் வேண்டபடுவதாக மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்து உள்ளது 20.9.2012 கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பும் படியும் கூறபட்டு உள்ளது 1ab பாடசாலையான கொக்குவில் இந்து இல் அதிபர் சேவை தரம் 1 or  2-1 சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் அதுபோல் ஆசிரியர் சேவை தரம் 1 ஐ சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்

புதிய அதிபரை எமது கொக்குவில் மக்கள் ஏதிர்பாத்து உள்ளார்கள் கொக்குவில் இந்து இல் பௌதிக வழங்கள் ஒருஅளவுக்கு போதும் கல்வி மட்டத்தை கூட்ட கூடியவர் அதிபர்ராக வரவேண்டும் என்பது e கொக்குவில்.COM  இன் விருப்பம் 
பழைய மாணவர்களுக்கு எமது அறிவுரை பாடசாலை இன் கல்வி விளையாட்டு செயற்பாடுகளுக்கு உதவுங்கள்
பௌதீக புனரமைப்பு தேவை படும் பொது நீங்களும் அதில் பங்கு கொண்டு செயற்படவும் (ஏன் என்று புரிந்தால் சரி )