கொக்குவில் புது கோவில் புனரமைப்பு பணிகள் முன்எடுக்கபட்டு உள்ளது ஆலயம் முழுமையாக இடிக்கபட்டு புதுபொலிவுடன் அமைக்கபடுகின்றது 
கல்யாண மண்டபமும் அமைக்க பட உள்ளது