கொக்குவில் கிளை இலங்கை வங்கிக்கு ATM இயந்திரம்….

கொக்குவில் கிளை இலங்கை வங்கிக்கு ATM இயந்திரம் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது,
இந்த நிகழ்வு கொக்குவில் கிளை முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது வடமாகாண இலங்கை வங்கி பொது முகாமையாளர் நாடா வெட்டி புதிய இயந்திர செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார், கொக்குவில் இலங்கை வங்கிக் கிளையில் பலவகைப்பட்ட திட்டங்களின் மூலம் மக்கள் பெரும் நன்மை அட

ைந்து வருகின்றனர் இதில் ஓர் அங்கமாக இந்த ATM இயந்திரம் இன்று ஆரம்பிக்கப்பட்டது இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் பணம் பெறும் வசதி இன்றுமுதல் கொக்குவில் கிளையிலும் பெற்றுக்கொள்ளலாம் , இந்த நிகழ்வில் வாடிக்கையாளர்கள், கொக்குவில் வர்த்தகர்கள் , இலங்கை வங்கி ஏனைய கிளை முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

news from namathu kokuvil