கொக்குவில் சந்தி  பகுதியில்  பாரிய அளவில் புனரமைப்பு பணிகள் முன் எடுக்க படுகின்றது காங்கேசன் துறை வீதி அகலிப்பு
பணிகளின் ஒரு பகுதி ஆகும் மூண்டாம் கட்டை பகுதியில் உள்ள பாலம் பிரம்மாண்டமான முறையில் புனரமைக்க பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது
அதே போல் ஆடியபாதம் வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருவதனால்  மக்கள் மிகவும் சிரமங்களை தினமுன் அனுபவிக்கின்றார்கள்