ஸ்ரீ வீரமா பிடாரி அம்பாள்
கொக்குவில் வண்  வட மேற்கு ஆனைக்கோட்டை பிடாரி  அம்பாள் ஆலய  தேர் திருவிழா (22-7-2012)அன்றும் தீர்த்த திருவிழா ஆடிப்பூரம் (23-7-2012)அன்றும் இடம் பெற உள்ளது
அன்றைய தினம் அன்னதான நிகழ்வும் இடம் பெற உள்ளது