கொக்குவில் ஆடியபாதம் வீதி பகுதில் வீதி புனரமைப்பு வேலைகள் 

மும்மரமாக நடை பெற்று கொண்டு உள்ளது குறிப்பாக மருத்துவ பீடத்தை அண்மித்த பகுதியில் நீர் வடிந்து ஓடுவதற்கு பாலம் அமைக்க படுகின்றது

கொக்குவில் புகைரத நிலையமும் அதனை அண்மித்த புகைரத பாதைகளும் புனரமைக்க படுகின்றது 
இந்த நிகழ்வை பார்த்து கொண்டது இருந்த ஒருவர் கூறினார் இவங்கட  துப்பரவாக்கும் வேகத்தை பார்த்தல் கொக்குவிலுக்கு ரயிலை கொண்டுவர எங்கட பேரன் பேத்தி தான் இருந்து ரயிலை பார்க்கும் என்றார் பெரு மூச்சு விட்டபடி