கொக்குவில் பகுதியில் ஸ்ரீலங்காடெலிகாம்  இணையதள பயன்பாட்டு சேவையை அதிகரிக்கும் முகமாக இடம்பெற்ற புதிய ரான்சொமர்(Loop) திறப்பு 

நிகழ்வில் பெரும்பாலான மக்களும் டெலிகாம் பணியாளர்களும் கலந்து கொண்டனர் 

கொக்குவில் பகுதியில் ஸ்ரீலங்காடெலிகாம்  இணையதள பயன்பாட்டு சேவையை அதிகரிக்கும் முகமாக இடம்பெற்ற புதிய ரான்சொமர்(Loop) திறப்பு நிகழ்வில் பெரும்பாலான மக்களும் டெலிகாம் பணியாளர்களும் கலந்து கொண்டனர்