(படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள பாலத்தினுள் வேகக் கட்டுப்பாட்டையிழந்த முச்சக்கர வண்டி ஒன்று குடைசாய்ந்து பாலத்தினுள் விழுந்தது.

இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி முச்சக்கர வண்டிச் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியதுடன் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படாது தெய்வாதீனமாகத் தப்பியுள்ளார்.