Welcome to Kokkuvil Website
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
கொக்குவில் காளியப்ப வைரவர் கோவில்
கொக்குவில் காளியப்ப வைரவர் வரலாறுவைரவர் துதிகாளியர்த்த வையிரவருக்கு கண்ணியமாய் தொண்டு செய்வோர்நாளில் பகை நீங்கி நண்ணிடுவர் நல்வாழ்வு –ஆளும்தகையையேற்று அகிலத்தில் தாங்கிடுவீர் பெருமையெல்லாம்மகிமைள்ளன் மலர்ப்பதே நன்றுஞானவைரவரே நம்பிவந்தோம் காத்திடுவாய் - எங்கள்ஊளமெல்லாம்...
கொக்குவில் இந்து க.பொ.த (உயர்தரம்) – 2015 13 3A எடுத்து சாதனை! மாவட்டத்தின் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்கள் கொக்குவில் இந்து வசம்!!
kokuvil hindu college 2015 A/L results as follows.totally 13 3A's results included.க.பொ.த (உயர்தரம்) - 2015 மாவட்டத்தின் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்கள் கொக்குவில் இந்து வசம்!!க.பொ.த (உயர்தரம்) - 2015 பரீட்சையில் வணிக பிரிவு மாணவன் ம.லஜீவன் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் ,...
கொக்குவில் தலையாளி வைரவர் ஆலயத்தில் புதிதாக அமைய இருக்கும் பல்நோக்கு கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா.
கொக்குவில் தலையாளி வைரவர் ஆலயத்தில் புதிதாக அமைய இருக்கும் பல்நோக்கு கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா.வடமாகாண சபை உறுப்பினர்கள் பங்குகொண்டனர்கொக்குவில் தலையாளி வைரவர் ஆலயத்தில் புதிதாக அமைய இருக்கும் பல்நோக்கு கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா.வடமாகாண சபை உறுப்பினர்கள்...
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளின் போது part 3
கொக்குவில் புகையிரத நிலைய வீதிச்சந்திக்கு வடக்கே காங்கேசன்துறை – யாழ்ப்பாணம் வீதியின் கிழக்கே வீதி ஒரமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோவில் எனஅனைவராலும்அழைக்கப்படும். ஆலயத்தின் அனைத்து செய்திகளும் கீழ் உள்ள இணைப்பில்More...
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளின் போது part 4
09.02.2015 தை 26ம் நாள் திங்கள் காலை 9.33 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்வுகளின் போது part 1ஆலய வரலாறு கீழ் உள்ள...
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளின் போது part 5
09.02.2015 தை 26ம் நாள் திங்கள் காலை 9.33 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்வுகளின் போது part 1ஆலய வரலாறு கீழ் உள்ள...
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளின் போது part 2
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளின் போது part...
கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிகோவில் புதுகோவில் தேர்த்திருவிழா வீடியோ
தேர்த்திருவிழா 11.06.2014 வீடியோ கொக்குவில் புகையிரத நிலைய வீதிச்சந்திக்கு வடக்கே காங்கேசன்துறை – யாழ்ப்பாணம் வீதியின் கிழக்கே வீதி ஒரமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோவில் எனஅனைவராலும்அழைக்கப்படும். கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிகோவில் புதுகோவில் கொடியேற்றத்...
கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிகோவில் புதுகோவில் கொடியேற்றத் திருவிழா வீடியோ
03.06.2014 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத் திருவிழா நேரடி ஒளிபரப்புவீடியோ கொக்குவில் புகையிரத நிலைய வீதிச்சந்திக்கு வடக்கே காங்கேசன்துறை – யாழ்ப்பாணம் வீதியின் கிழக்கே வீதி ஒரமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோவில் எனஅனைவராலும்அழைக்கப்படும். ஆலயத்தின் அனைத்து...
கொக்குவில் இந்துக் கல்லுரியின் வர்த்தக நிலையமாகவும் வாகனதரிப்பிடமாகவும் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலையம் பயன்படுத்தப்படுதல்
கொக்குவில் இந்துக் கல்லுரியின் வர்த்தக நிலையமாகவும் வாகனதரிப்பிடமாகவும் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்ஆலையம் பயன்படுத்தப்படுதல்வீடியோ உங்கள் கருத்துக்கள் இந்த வீடியோ ஆலயத்தால் வெளியிட பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது உங்கள் கருத்துக்கள் ???ஆலையங்கள்...
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளின் போது part 1
09.02.2015 தை 26ம் நாள் திங்கள் காலை 9.33 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்வுகளின் போது part 1ஆலய வரலாறு கீழ் உள்ள...
கொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலய 2015-2016 திருவிழா விபரங்கள்
முருகப்பெருமான் இனிதமர்ந்துறையும் அருட்தலங்கள் பலவற்றுள் கொக்குவிற் பதியில் சிறப்புற்றோங்கி மிளிரும் மஞ்சவனப்பதி ஆலயமும் ஒன்றாகும் “மஞ்சலியாடு” “மஞ்சமலியகாடு” “மஞ்சமருதிகாடு” எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இக்கோயில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் “மஞ்சவனப்பதி” என்ற...
பொற்பதி வீதியில் ஆட்டோ மோட்டார் சைக்கிள் விபத்து
கொக்குவில் கிழக்குப் பொற்பதி விநாயகர் ஆலயத்துக்கு அண்மையில் (27 ஏப்ரல் )ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டோவும் மோட்டார்ச் சைக்கிளும் மோதியதில் நால்வர் காயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலும்...
கொக்குவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு மில்லியன் ரூபாய் செலவில் கர்ப்பூரம் உற்பத்தி செய்யும் நிலையம்
வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனால் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கொக்குவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு கர்ப்பூரம் உற்பத்தி செய்யும் நிலையம்வராகி அம்மன் ஆலயம் அருகில்திறந்து...
கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதம் – பங்குனி !
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா , அவுஸ்திரேலியா கல்லூரிக்கு வழங்கி வரும் தனது தொடர்ச்சியான பங்களிப்பின் இன்னும் ஒர் பகுதியாக "கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதம் - பங்குனி" எனும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துகின்றது."கொக்குவில் இந்துவின்...
ரி-20 வெற்றிக் கேடயம் கொக்குவில் காமாச்சி வசம்
மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.நேற்று மூளாய் ஐயனார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டியில் உடுவில் சலஞ்சஸ் அணியும் கொக்குவில் காமாச்சி அணியும் மோதின.நாணயச்சுழற்சியில்...
யாழ்.கொக்குவில் பகுதியில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற இருவர் கைது!!
யாழ்.கொக்குவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற இருவரை திங்கட்கிழமை (23) இரவு யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளுடன் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என...
கொக்குவில் இல் புதிய HNB இன் ATM வசதி
கொக்குவில் இல் புதிய HNB இன் ATM வசதி வாடிக்கை யாளர் நன்மை கருதி உருவாக்க பட்டுள்ளது .கடந்த காலத்தில் கொக்குவில் சந்தி பகுதி இல் மகாலட்சுமி தேநீர் அகம் இயங்கிய இடத்தில் இயங்குகின்றது குறிப்பிடத்தக்கதுஇப்பொது Boc ,HNB ATM வசதி கொக்குவில்...
“கொக்குவில் கொக்கே” மண்ணின் பெருமை கூறும் சூப்பர் அதிரடி பாடல்
கொக்குவில் கொக்கே சூப்பர் அதிரடி பாடல்வவுனியா கந்தப்பு யெயந்தன்னின் இசையில் நமது மண்ணின் பெருமை கூறும் பாடல்கொக்குவில் கொக்கே சூப்பர் அதிரடி பாடல்வவுனியா கந்தப்பு யெயந்தன்னின் இசையில் நமது மண்ணின் பெருமை கூறும் பாடல்kokuvil kokkei song by kanthappu jeyanthan....
கொக்குவில் சித்திவிநாயகர்(ஐயனார்)திருவிழா 2023
3ம் நாள் திருவிழா. 🙏
🔥எங்கு சென்றாலும் பண்பாடு மாறாத மக்கள் நாம் காரணம்"நாம் கொக்குவிலார்"
➡️எங்கள் முகநூல் பக்கத்தை 👍, பதிவுகளை 👍& share செய்து "கொக்குவில் இணையம்" செயல்பாடுகளுக்கு ஆதரவு தாருங்கள்.#kokuvil.org
நம்ஊர் திருவிழாக்களை/ பெருமைகளை/நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து(share) கொள்ளுங்கள். கொக்குவிலால் இணைவோம். 🦩🏹 ... See MoreSee Less
Comment on Facebook
ஏறுது பார் கொடி.... ஐயனார் கோயில் திருவிழா 2023 ... See MoreSee Less
Comment on Facebook
🙏
🙏🙏🙏
இது தான் ஐயனார் கோவில் highlight. ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் திருவிழா 2023
2 ம் நாள் திருவிழா
Please like and support our page- be connected with Roots- ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் கோயில் திருவிழா 2023
கொடியற்றத்துடன் ஆரம்பமானது..
தொடர்ந்து 10 நாள் திருவிழா சிறப்பாக இடம்பெறும். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் பஞ்சரத்தினப்பாவும் பதிகமும்
நன்ற: நூலகம் திட்டம்
noolaham.org/wiki/index.php/கொக்குவில்_மஞ்சவனப்பதி_முருகன்_பஞ்சரத்தினப்பாவும்_பதிகமும் ... See MoreSee Less
Comment on Facebook
2023 திருவிழாக்கு தயாராகும் மஞ்சவனப்தி முருகன்.
இளைஞர்,ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 2023திருவிழாவை முன்னிட்டு சரீர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் இணைய ஆனி, ஆடி மாத கேள்வி.
<<முடிந்தால் சொல்லுங்கள்>>
கொக்குவில் இந்துக் கல்லூரி(கொட்டகைகள்)1953 இல் எரிக்க பட்டது.
1- ஏன் எரிக்க பட்டது/ யார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 🔥 பட்டது
2- அப்பொழுது அதிபர் யார்?
3- எரிந்த பாடசாலை நெருப்பில் "சுருட்டை "மூட்டி அந்த மனுஷன்- அதிபர் சொன்ன வார்த்தை என்ன?
4. இலங்கையில் கொண்டுவர பட்ட சிங்களம் மட்டும் சட்டம் ஏற்பட"இந்த" அதிபரின் செயல்பாடுகள் இவ்வாறு காரணம் ஆனது என்று சொல்ல படுகிறது ... See MoreSee Less
Comment on Facebook
ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி முருகனை கண்டு ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி மயில் ஆட்டம். ... See MoreSee Less
Comment on Facebook
*அருள்மிகு கொக்குவில் தாவடி வேம்படி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ வரவு செலவு கணக்கு - 2023*
இது போல மற்றய ஆலயங்களும் உடனுக்குடன் கணக்கு அறிக்கை விடும் போது நிர்வாகம் மீதும் ஆலயம் மீதும் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ... See MoreSee Less
Comment on Facebook
🙏🙏🙏