யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி ஊடகக்கழகத்தின் ஏற் பாட்டில் வடமாகாண பாடசாலை ஊடகத்துறை மாணவர் களுக்கான செய்திவாசித்தல் மற்றும் செய்தி அறிக்கை யிடுதல் தொடர்பான போட்டிகள் இன்று(20.01.2013) காலை 9.30 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும் இன்று நடைபெற்ற இந்தப் போட்டிகளில் யாழ்.மாவட்டம் மட்டும்லாது வடமாகாணத்தின் எனைய நான்கு மாவட்டங்களின் பாடசாலைகளில் இருந்தும் பல மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.