கொக்குவில் இந்துக் கல்லூரி சாரணர் இயக்கத்தின் 70வது ஆண்டு நிறைவுவிழா எதிர்வரும் 25-10-2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 


இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.சதானந்தன் ஆனந் (கல்லூரி பழைய மாணவர், ஜனாதிபதி சாரணன்,HSBC வங்கி) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு ச.சண்முககுமார் (கோட்டக் கல்விப் பணிப்பாளர் – நல்லூர்) அவர்களும் கெளரவ விருந்தினர்களாக திரு.சி.ராஜ்குமார் (கல்லூரி பழைய மாணவன் – தொழில் முனைவர் கரிகணன் நிறுவனம்) , திரு.செ.தெவரஞ்சன் (யாழ் மாவட்ட ஆணையாளர்) கலந்து சிறப்பிப்பார்கள். 

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் , கொக்குவில் இந்துக் கல்லூரி சாரணிய இயக்கதினர்.