கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகமும் சனசமூநிலையமும் தனது 50வது ஆண்டு நிறைவினை கொண்டாடியது.  1963ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வளர்மதியின் சேவை இன்றுவரை தனது சேவயினை வழங்கி வருகின்றது.