புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொற்பதி சனசமூக நிலையம்

1968ம் ஆண்டு அப்போதைய இளைஞர்களால் பொற்பதி சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்டு வந்தது எனினும் நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ் நிலை காரணமாக 1977ம் ஆண்டு முத்ல் தொடர்ந்து இந் நிலையத்தை இயக்குவதில் பல இடர்பாடுகளைச் சந்தித்தது காலப்போக்கில் இந் நிலையம்...