மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் இரத்ததான முகாம்

மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் இரத்ததான முகாம்எதிர்வரும் புதன்கிழமை(15.1.2013). 10Amமஞ்சவனபதி முருகன் ஆலய கல்யாண மண்டபத்தில்அனைவரும் பங்கு...

மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில் ஆறுமுகசுவாமியின் முடி திருட்டு

மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில் திருட்டு சம்பவம்   இடம் பெற்று உள்ளது இதன் பொது ஆறுமுகசுவாமியின் முடி (கிரிடம்) களவாடப்பட்டு உள்ளது. ஐம்பொன் மற்றும் தங்கம்(பொன் ) அடங்கியதுமேலும் இந்த சம்பவம்  கடந்த சனி கிழமை(28.12.2013) வழமை போல் மாலை...

தலையாழி ஞானவைரவர் ஆலய சிவஞான மண்டப திறப்பு விழா மற்றும் ஆலய உள் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தின் நிகழ்வுகள்

தலையாழி ஞானவைரவர் ஆலய சிவஞான மண்டப திறப்பு விழா மற்றும் ஆலய உள் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தின் நிகழ்வுகள்...

கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா(6/12/2013)

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா கடந்த 06ஆம்திகதி வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு கல்லூரியின் பங்சலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.கல்லூரி அதிபர் வே.ஞானகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக இலங்கை மத்திய வங்கியின்...