by Arjun Rajeswaran | May 28, 2013 | Uncategorized
thanks kncகொக்குவில் பகுதியில் மிகவும் பிரபலமடைந்த இடங்களில் குளப்பிட்டி சந்தை பகுதி மிகவும் முக்கியமானது ஆகும். இங்கு கொக்குவில் பகுதி மக்கள் மட்டுமன்றி அயல் பிரதேச மக்களும் வருகைதந்து தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தை ஆகும்.அப்படி இருக்கையில் அங்கு...
by Arjun Rajeswaran | May 22, 2013 | Uncategorized
யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகம் நான்காவது ஆண்டாக நடத்தும் ஜோஜவெப்பர் வெற்றிக் கிண்ணத்திற்காக நடத்திய யாழ் மாவட்ட துடுப்பாட்ட கழகங்களை தரப்படுத்தலில் யாழ்ப்பாணம் பல் கலைகழக அணி 63.3 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலாவது அணியாக காணப்படுகின்றது.கடந்த ஏப்ரல்...
by Arjun Rajeswaran | May 22, 2013 | Uncategorized
கொக்குவில் இந்து சாரணர்களின் 70 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ் வகையில் நூல் ஓன்றும் வெளியாகவுள்ளது.70 ஆண்டு வாழ்க்கை பாதையினை சுமந்து பல செய்திகளுடனும் வெளிவர உள்ள நூல் தற்பொழுது அச்சிட தயாராகியுள்ளது. அவ்...