கொக்குவில் இந்து அன்னையின் புதல்வர்களுக்கு விடுக்கும் வேண்டுகை

கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் கொக்குவில் இந்து சாரணர் கழகம் ஆகியவற்றின் கல்லூரி சாரணியத்தின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு உப குழு விடுக்கும் வேண்டுகைஉலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற எமது அன்னையின் புதல்வர்களுக்குஎமது கல்லூரியின் வளர்ச்சிக்கு...

சித்திவிநாயகர் ஜயனார்ஆலயத்தில் தாச்சி விளையாட்டு

சித்திவிநாயகர் ஜயனார்ஆலயத்தில் தாச்சி விளையாட்டு  கடந்த காலங்களில்கைப்பந்து(VOLLYBALL ) ஆலயத்தில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கதுஎச்சரிக்கை (வேறு தளங்கள் இந்த அல்லது இது போன்று எமது தளத்தின்புகைப்படங்களை பயன்படுத்தும் போது எமது தளத்தின்...

ஆடியபாதம் வீதியில் உயர்அழுத்த மின்சார விநியோகத்துக்காக புதிய மின்கம்பங்கள்

கொக்குவில் ஆடிய பாதம் வீதியில் உயர் மின் அழுத்த மின்சார விநியோகத்துக்காக அளவில் பெரிய மின்கம்பங்கள் கடந்த வாரங்களில் இடப்பட்டது பின்னர் பெய்த மழை யை தொடர்ந்து அவை சரிந்து விழும் நிலையில் பெரும்பாலும் காணப்படுகின்றது 90% ஆனவை நேராக இல்லை என்பதும்...