யாழ் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதற்கு காரணம் கொக்குவில் இந்து K.வேலாயுதம்

யாழ் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதற்கு மாணவர்களிடையே காணப்படும் அக்கறையின்மையே காரணம் என  கொக்குவில் இந்து கல்லூரில் பிரதி அதிபராக கடமையாற்றி ஒய்வு பெறும் கந்தப்பிள்ளை வேலாயுதம் தெரிவித்தார்.டான் தொலைக்காட்சியின் பத்திரிகை ஆய்வு நிகழ்ச்சியில்...