கொக்குவில்இல் திவிநெகும திட்டத்தின் கீழான மரநடுகை

திவிநெகும திட்டத்தின் கீழான மரநடுகை நாடுமுழுவதும் இடம் பெறுகிறது. அவ் வகையில் கொக்குவில் பகுதியிலும் இவை நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இன்று இவ் வகையில் கொக்குவில் தலையாளி வைரவர் மற்றும் மாத்தனை முருகன் ஆலயம் என பல இடங்களில் இவ் நிகழ்வு இடம் பெற்றது. அத்துடன் சனசமூக...