by Arjun Rajeswaran | Nov 6, 2012 | Uncategorized
கொக்குவில் சூடு உகந்த/விழுந்த பிள்ளையார் கோவில் பொங்கல் வைபவம்நன்றி கயேந்திரா எமது தளத்தில் பிரசுரிக்க படும் செய்திகள் வேறு தளத்தில் எமது அனுமதி இன்றி பிரசுரிக்கபடுகிறது விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்க...
by Arjun Rajeswaran | Nov 5, 2012 | Uncategorized
அண்மையில் வந்தும் வராத நீலம் புயலின் போதான பெரு மழையில் கொக்குவில் பகுதி பெரும் அளவு பாதிக்க பட்டது அந்த வகையில் மீண்டும் நந்தாவில் வெள்ள காடாக மாறி உள்ளது அதில் பயிரிட பட்ட அனைத்தும் அழிவடைந்து உள்ளது அத்துடன் பல வழை மரங்களும் முறிந்து விழுந்து...
by Arjun Rajeswaran | Oct 30, 2012 | Uncategorized
கொக்குவில் இல் பல ஆலயங்களில் கேதார கௌரி விதரம் சிறப்பாக அனுஷ்டிக்க படுகின்றது அந்த வகையில் வீரமா பிடாரி அம்மன் கோவில் வராகி அம்மன் கோவில் மற்றும் நந்தாவில் அம்மன் கோவில் சாயி துர்க்கா கோவில் ஆகிய வற்றில் சிறப்புற பூசைகள் வழிபாடுகள் இடம்பெறுகின்றனபல்வேறு பெண்கள்...
by Arjun Rajeswaran | Oct 28, 2012 | Uncategorized
கொக்குவில் இல் பல்வேறு இடங்களில் வீதி திருத்த வேலைகள் இடம்பெற்று வந்தாலும் தொடர்ந்து பெய்யும் கடும் மழையால் வேலைகள் இன்னும் நிறைவு செய்ய படாமல் மக்களும் அந்த வீதிகளை பாவிக்கும் மக்களும் பலத்த இடைஞ்சலுக்கு உள்ளாகின்றனர்அந்த வகையில் கே கே ஸ் வீதி புனரமைப்பு வேலைகள்...
by Arjun Rajeswaran | Oct 24, 2012 | Uncategorized
கொக்குவில் கிழக்கு மேற்கு பகுதிகளில் தற்போது நல்லூர் பிரதேச சபையின் குப்பை அகற்றும் பிரிவு பல இடங்களில் கழிவுகளை அகற்றுவதில் சுழற்சி அடிப்படையில் மேற்கொள்ளுகின்றன குறிப்பாக பிரதான வீதிகளில் இத்தகைய செயற்பாடுகள் முன்றேற்றகரமாக நடை பெறுகின்றன என்பதும்...