கீர்த்திகனின் மரண துயர் பகிர்வு

துயர் பகிர்வு கொக்குவில் இந்துவின் மைந்தனும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாடு வீரனும் ஆன  கீர்த்திகனின் மரண செய்தி கேட்டு ஆறா துயர் அடைகின்றோம் அத்துடன் அவரை பிரிந்துவாழும் குடும்பத்தினருக்கும் மாணவ நண்பர்களுக்கும் ஆழ்ந்த...

கீர்த்திகனின் மரண சடங்கு திங்கள் கிழமை நடைபெறுகிறது

7/1 நந்தாவில் ஒழுங்கை கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்ட ஜெயக்குமார் கீர்த்திகன் 06/10/2012 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், ஜெயக்குமார் பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,  காலஞ்சென்ற கதிரமலை சிவக்கொழுந்து தம்பதியர்(அளவெட்டி) மற்றும்...

கொக்குவில் இந்து கல்லூரி இன் புதிய அதிபரான திரு வி ஞானகாந்தன் எதிர் வரும் புதன் கிழமை பதவி ஏற்பு KHC

கொக்குவில் இந்து கல்லூரி இன் புதிய அதிபரான திரு வி ஞானகாந்தன் எதிர் வரும் புதன் கிழமை (10.10.2012)தனது அதிபர் பதவி ஏற்க்க இருப்பதாக்க EKOKUVILCOM க்கு தகவல் கிடைத்து உள்ளது புதிய அதிபரை வாழ்த்தி வரவேற்கிறோம்கொக்குவில் இந்து கல்லூரி செய்திகள்1 கடந்த வாரம்...

கொக்குவில் இந்து கல்லூரியில் இன்று சிறப்புற ஆசிரியர்தினம் கொண்டாடப்பட்டு உள்ளது teachersday

கொக்குவில் இந்து கல்லூரியில் இன்று சிறப்புற ஆசிரியர்தினம் கொண்டாடப்பட்டு உள்ளது அந்த வகையில் ஆசிரியர்களுக்கு பாடசாலை பழையமாணவர்களால் மதியபோசன விருந்தும் இடம்பெற்று உள்ளது அத்துடன் ஆசிரியர்களுக்கு ஞாபக பரிசு பொருட்களும் வழங்க பட்டு ஆசிரியர்கள் மதிப்பு அளிக்க பட்டு...

மாயா ஜால கலைஞன் கொக்குவில் கோபாலன்

மாயா ஜால கலைஞன் கொக்குவில் கோபாலன்டென்மார்க் கலைஞர்கள் பேராயத்தின் பாராட்டும் விருதும் பெற்றார்..டென்மார்க்கில் வாழும் தமிழர்களின் தொகை 11.000 மட்டுமே, இதற்குள் தன்னை பதினோராயிரத்தில் ஒருவராக அடையாளம் காட்டி தனித்துவமாக மிளிர்கிறார் கலைஞர் கொக்குவில்...