by Arjun Rajeswaran | Feb 26, 2015 | Uncategorized
மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.நேற்று மூளாய் ஐயனார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டியில் உடுவில் சலஞ்சஸ் அணியும் கொக்குவில் காமாச்சி அணியும்...
by Arjun Rajeswaran | Feb 26, 2015 | Uncategorized
யாழ்.கொக்குவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற இருவரை திங்கட்கிழமை (23) இரவு யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளுடன் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது...
by Arjun Rajeswaran | Feb 11, 2015 | Uncategorized
கொக்குவில் இல் புதிய HNB இன் ATM வசதி வாடிக்கை யாளர் நன்மை கருதி உருவாக்க பட்டுள்ளது .கடந்த காலத்தில் கொக்குவில் சந்தி பகுதி இல் மகாலட்சுமி தேநீர் அகம் இயங்கிய இடத்தில் இயங்குகின்றது குறிப்பிடத்தக்கதுஇப்பொது Boc ,HNB ATM வசதி கொக்குவில்...
by Arjun Rajeswaran | Feb 1, 2015 | Uncategorized
கொக்குவில் கொக்கே சூப்பர் அதிரடி பாடல்வவுனியா கந்தப்பு யெயந்தன்னின் இசையில் நமது மண்ணின் பெருமை கூறும் பாடல்கொக்குவில் கொக்கே சூப்பர் அதிரடி பாடல்வவுனியா கந்தப்பு யெயந்தன்னின் இசையில் நமது மண்ணின் பெருமை கூறும் பாடல்kokuvil kokkei song by...
by Arjun Rajeswaran | Jan 8, 2015 | Uncategorized
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி–அறிவிப்பு முகநூல் மற்றும் தேர்தல் திணைக்கள தரவுகள் மூலம் பகிர படுகின்றதுFlash நியூஸ் மைத்திரி வடக்கு கிழக்கில் வெற்றி பெறும்...