மஞ்சவனபதி முருகன் தேர் திருவிழா முழுமையான புகைப்படங்ககள்

பல்ஆயிரம் அடியவர்கள் வடம்பிடிக்க மஞ்சவனபதி முருகன் தேர் திருவிழா இடம் பெற்றதுஅதன் முழுமையான புகைப்படங்களை உங்களுக்கு...

29.8.2012 கொக்குவில் பொற்பதி அம்பலவான வீரகத்தி விநாயகர் ஆலயசப்பர திருவிழா இன்று மாலை

29.8.2012 கொக்குவில் பொற்பதி அம்பலவான வீரகத்தி விநாயகர் ஆலயசப்பர திருவிழா இன்று மாலை காலை பூசை 7.30அபிசகம்  8.00பூசை 9.00தம்ப பூசை 9.30வசந்த மண்டப பூசை 10.30 பின்னர் சுவாமி வீதி வலம் வருவார் மாலைபூசை 4.00தம்ப பூசை 4.30 வசந்த மண்டப பூசை...