கொக்குவில் இணையம் ekokuvil.blogspot.com என்ற முகவரியில்மீண்டும் இயங்க உள்ளது

வணக்கம்  எம்  உறவுகளேநீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை.2008 டிசம்பர் 27...

மணியர்பதி முருகன் ஆலய திருவிழா புகைப்படங்கள்

மணியர்பதி ஸ்ரீ சிவசுப்ரமணியரின் ஒன்பதாம் நாள் மகோற்ஷவம் (10-03-2014)தாமரைப் பூமணியர்பதி முருகன் ஆலய திருவிழா புகைப்படங்கள் மணியர்பதி முருகனின் இடப வாகனம்மணியர்பதி முருகனின் ஐந்தாம் நாள் மகோற்ஷவம்(06-03-2014)அன்னச் சப்பை ரதம்திருத்தொங்கல் மணியர்பதி முருகனின்...

கொக்குவில் சந்தி இராணுவ முகாம் அகற்றப்பட்டு உள்ளது

கொக்குவில் சந்தி பகுதியில் அமைந்து இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு உள்ளது கடந்த 2005-2006 கால பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளை தொடர்ந்து அமைக்க பட்ட இந்த முகாம் உரியவரிடம் மீள ஒப்படைக்க பட்டு குறித்த காணி புனரமைக்கபட்டுகின்றது அத்தோடு அந்த பகுதியில் இருந்த...