கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது

சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடாத்திய வட மாகாண அணிகளுக்கிடையிலான கிறிக்கட் போட்டியில் கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.வட மாகாண ரீதியில் 48 அணிகள் பங்குகொண்ட இக் கிறிக்கட் போட்டியில் நெல்லை பிளாஸ்ரர்ஸ் அணியை...

கொக்குவில் நாமகள் வித்தியாலய பொங்கல் விழாவும் கால்கோள்விழாவும்

கொக்குவில் நாமகள் வித்தியாலய பொங்கல் விழாவும் கால்கோள்விழாவும்-யாழ். கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் பொங்கல் விழாவும், தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள்விழாவும் அதிபர் திரு. சிவநாதன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 17/1/2014 காலை 9.30அளவில்...

கொக்குவில் இந்துவில் நடைபெற்ற ஊடக மாணவர்களுக்கான போட்டிகள்

யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி ஊடகக்கழகத்தின் ஏற் பாட்டில் வடமாகாண பாடசாலை ஊடகத்துறை மாணவர் களுக்கான செய்திவாசித்தல் மற்றும் செய்தி அறிக்கை யிடுதல் தொடர்பான போட்டிகள் இன்று(20.01.2013) காலை 9.30 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.மேலும் இன்று நடைபெற்ற இந்தப்...

மஞ்சவனபதி முருகன் ஆலய இரத்த தான நிகழ்வு

A Blood donation camp in kokuvil manchavanapathy murugan temple with all young youth support. last 15.1.2014 all of the young youths of the temple do it wellமஞ்சவனபதி முருகன் ஆலய இரத்த தான நிகழ்வு கடந்த 15.1.2014 அன்று சிறப்புற நடை பெற்றது அந்த நிகழ்வின் புகைப்பட...