NEWS | கொக்குவில் இணையம் https://kokuvil.org kokuvil.org Wed, 03 Dec 2014 19:32:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 230795522 கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. https://kokuvil.org/2014/12/03/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/ https://kokuvil.org/2014/12/03/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/#respond Wed, 03 Dec 2014 19:32:00 +0000 https://kokuvil.org/2014/12/03/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/
கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் 26.11.2014 அன்று வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
Northern province agricultural minister p.iyngaranasan participate in the planting event held in kokuvil ramakirusha school 
01

02
05
இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதையும், மரக்கன்றுகளை நடுகை செய்வதையும் படங்களில் காணலாம்.
]]>
https://kokuvil.org/2014/12/03/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/feed/ 0 53 9.6981798 80.0101724 9.6981798 80.0101724
கொக்குவில் சந்தி பகுதியில் பாரிய அளவில் புனரமைப்பு பணிகள் road Repairing in kokuvil https://kokuvil.org/2012/07/25/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/ https://kokuvil.org/2012/07/25/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/#respond Wed, 25 Jul 2012 11:42:00 +0000 https://kokuvil.org/2012/07/25/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/
கொக்குவில் சந்தி  பகுதியில்  பாரிய அளவில் புனரமைப்பு பணிகள் முன் எடுக்க படுகின்றது காங்கேசன் துறை வீதி அகலிப்பு
பணிகளின் ஒரு பகுதி ஆகும் மூண்டாம் கட்டை பகுதியில் உள்ள பாலம் பிரம்மாண்டமான முறையில் புனரமைக்க பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது
அதே போல் ஆடியபாதம் வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருவதனால்  மக்கள் மிகவும் சிரமங்களை தினமுன் அனுபவிக்கின்றார்கள்  ]]>
https://kokuvil.org/2012/07/25/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed/ 0 345
JPL இறுதிப்போட்டியில் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணி…கிண்ணம் யார் வசம்? https://kokuvil.org/2012/06/19/jpl-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d/ https://kokuvil.org/2012/06/19/jpl-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d/#respond Tue, 19 Jun 2012 10:39:00 +0000 https://kokuvil.org/2012/06/19/jpl-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d/

JPL கிண்ணம் யார் வசம்?
எதிர்வரும் 23.06.2012 மதியம் 1.30க்கு இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில்
சென்றலைஸ் விளையாட்டுக் கழகத்துடன் முதலாவது ஜே.பி.எல் கிண்ணத்திற்காக கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணி மோதவுள்ளது

இறுதிப்போட்டியில் மோதவுள்ள சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணியும் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியும் மோதுகின்றன. இரண்டும் பிரிவு Bனை சேர்ந்த அணிகள். எற்கனவே இவை ஒரு போட்டியில் ஒன்றையொன்று எதிர்கொண்டிருக்கின்றன. இப் போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றிருக்கின்றது. என்ன தான் இருந்தாலும் அதிஸ்ரம் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணிப்பக்கம் வீசுகின்றது. எதிர்பார்ப்போம் பரபரப்பான இறுதிப்போட்டிகளை

இடம்பெற்று வருகின்ற ஜே.பி.எல் போட்டித்தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கொக்குவில் மத்திய சன சமூக நிலையத்திடம் அரையிறுதிப் போட்டியினை இழந்தது ஜொலிஸ்ரார் வி.க.  நாணயச் சுழற்சியில் வென்ற ஜொலிஸ்ரார் வி.க முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தனர்.இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஜொலிஸ்ரார் வி.க. கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாது தடுமாறினர். இறுதியில் 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 9இலக்குகளை இழந்த நிலையில் 82 ஒட்டங்களை பெற்றுக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் ஜொலிஸ்ரார் வி.க சார்பாக உமாதரன் 22 ஓட்டங்களையும், ஜனார்த்தனன்,கார்த்திக் தலா 14 ஒட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியின் சார்பாக சாம்பவன் 4 பரிமாற்றங்களினை வீசி 9 ஒட்டங்களுக்கு 3 இலக்குகளினையும், ஜனுதாஸ் 4 பரிமாற்றங்களினை வீசி 5 ஒட்டங்களுக்கு 2 இலக்குகளினையும், சிலோஜன் 4 பரிமாற்றங்களினை வீசி 16 ஒட்டங்களுக்கு 2 இலக்குகளினையும் கைப்பற்றினர். 83 ஓட்டங்களினை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியினர் 11.3 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 1இலக்கினை மத்திரம் இழந்த நிலையில் 83 ஒட்டங்களை பெற்றுக் வெற்றியினை பெற்றுக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியின் சார்பாக ஜெயருபன் 54ஒட்டங்களையும், பங்குஜன் 14 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஜொலிஸ்ரார் வி.க சர்பாக சஞ்சித் 4 பரிமாற்றங்களினை வீசி 11 ஒட்டங்களுக்கு 1 இலக்கினை கைப்பற்றினார். போட்டியின் சிறப்பாட்டக்காரனாக 4 பரிமாற்றங்களினை வீசி 9 ஒட்டங்களுக்கு 3 இலக்குகளினை கைப்பற்றிய கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியின் சாம்பவன் தெரிவானார். எதிர்வரும் 23.06.2012 மதியம் 1.30க்கு இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகத்துடன் முதலாவது ஜே.பி.எல் கிண்ணத்திற்காக கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணி மோதவுள்ளது.

facebook நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் (Share This on facebook)

Special Thanks to

உஷாந்தனின் பதிவுகள் .: 

 http://ushantgana.blogspot.com ]]> https://kokuvil.org/2012/06/19/jpl-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d/feed/ 0 372 முப்பரிமாண பார்வையில் நந்தாவில் அம்மன் ஆலயம் https://kokuvil.org/2012/06/13/%e0%ae%ae%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a8/ https://kokuvil.org/2012/06/13/%e0%ae%ae%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a8/#respond Wed, 13 Jun 2012 12:07:00 +0000 https://kokuvil.org/2012/06/13/%e0%ae%ae%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a8/

       

       

       

       

       

மேல் உள்ள படத்தை(using Mouse) நகர்த்துவதன் மூலம் முப்பரிமாணமாக பார்வையிடலாம் 
facebook நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 

THANKS:- TAMILCLOUD.COM

]]>
https://kokuvil.org/2012/06/13/%e0%ae%ae%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a8/feed/ 0 375
அவுஸ்திரேலியா கொக்குவில் இந்து பழைய மாணவர் சங்கம் நடாத்தும் “சங்கமம் – 2012” https://kokuvil.org/2012/05/08/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/ https://kokuvil.org/2012/05/08/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#respond Tue, 08 May 2012 05:25:00 +0000 https://kokuvil.org/2012/05/08/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/ சிறந்த பாடகருக்கான தெரிவுப்போட்டியில் அவுஸ்திரேலியா வாழ் இளம் பாடகர்கள் மோதும் இசைச்சமர் “பாடுவோர் பாடலாம்”.

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா, அவுஸ்திரேலியா நடாத்தும் “சங்கமம் – 2012” இன் சிறப்பு நிகழ்ச்சி “பாடுவோர் பாடலாம்”. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்
அவுஸ்திரேலியா விக்ரோறியா வாழ் பழைய மாணவர்கள்.

இடம்: Hungarian Community Centre , 760 Boronia Road Wantirna VIC 3152
காலம்: 12/05/2012 05.30 PM
நுழைவுச்சீட்டுகள் மண்டப வாயிலில் பெற்றுக் கொள்ளாலாம்.  ]]> https://kokuvil.org/2012/05/08/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0 380 கொக்குவில் இந்து க.பொ.த(சா/த) தேர்வுகளின் பெறுபேறுகள் 2012 https://kokuvil.org/2012/05/08/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be/ https://kokuvil.org/2012/05/08/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be/#respond Tue, 08 May 2012 05:08:00 +0000 https://kokuvil.org/2012/05/08/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be/
கடந்த 2011 December இல் நடைபெற்ற க.பொ.த(சா/த) தேர்வுகளின் பெறுபேறுகள்
வெளியாகியுள்ள நிலையில், கொக்குவில் இந்துக் கலூரியில் இருந்து தோற்றிய மாணவர்களுள் மூவர் அதி உச்சப் பெறுபேறாகிய 9A தர நிலைகளைப் பெற்றுள்ளார்கள்.

தமிழ் மொழிமூல பிரிவில் 91.8 வீதமான மாணவர்களும், ஆங்கில மொழிமூல பிரிவில் 100 வீதமான மாணவர்களும் இம்முறை சித்தியடைந்துள்ளனர். சித்திபெற்ற அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் எமது பாராடுதல்களையும் வழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு; உங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த்த, உறுதியாக வழிகாட்டிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு கொக்குவில் இந்து சமூகம் சார்பாக எமது நன்றிகளையும் மரியாதைகளையும் செலுத்துகின்றோம்.  

இரண்டு மொழிமூலப் பிரிவுகளிலும் 40 இற்கும் அதிகமன மாணவர்கள் 5A சித்திகளைப் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:

தமிழ்மொழி மூலம்

01. சாலுஜா இலங்கேஸ்வரன் – 9A
02. வேணிகா லோகேந்திரன் – 9A
03. தட்சாயினி விக்னேஸ்வரநாதன் – 9A

04. கிர்சிகா கந்தசாமி – 8A, 1B
05. மதுஷா குணசேகரன் – 8A, 1B
06. மகேந்திரராஜா மிரோசன் – 8A, 1B
07. பாலசுப்பிரமணியம் ஐங்கரன் – 8A, 1B
08. ராஜேந்திரன் மோகன்ராஜ் – 8A, 1D
09. பிறேமதாசன் சயந்தன் – 8A, 1D
10. அனோஜா தயானந்தன்- 8A, 1D

11. கிறிஸ்ரின் கஜானாமகேஸ்வரன் – 7A, 2B
12. ரேணுகா வரதராஜா – 7A, 2B
13. தனுஷா தனபாலசிங்கம் – 7A, 2B
14. தெய்வேந்திரகுமார் தனூஜன் – 7A, 2B
15. லக் ஷி கா செல்வகுமார்- 7A, 1B, 1C
16. பிரிந்தாயினி பிரேமச்சந்திரன் – 7A, 1B, 1C
17. சிவலட்சனம் தயாபரன் – 7A, 1B, 1C

18. நிவேதிகா ரவீந்திரன் – 6A, 3B
19. வினோதினி விஸ்வநாதன் – 6A, 3B
20. தங்கவேலாயுதம் இளங்குமரன் – 6A, 3B
21. நாகராஜா பிரசாந் – 6A, 3B
22. செல்வராஜா சுலக்சன் – 6A, 2B, 1C
23. நடராஜா சிவகரன் – 6A, 2B, 1C
24. கருணாநிதி கஜானன் – 6A, 2B, 1C
25. சுபஜெனனி லிங்கரத்தினம் – 6A, 2B, 1C
26. யஸ்மிதா கதிர்காமநாதன் – 6A, 2B, 1D

27. பானுஜா கணேசமூர்த்தி – 5A, 4B
28. சண்முகலிங்கம் துசிந்தன் – 5A, 3B, 1C
29. மாதங்கி சிவகுமாரசர்மா – 5A, 3B, 1C
30. ஸ்கந்தா கபோல்ராஜ் – 5A, 3B, 1D
31. கிருஸ்ணராஜா சயித்தன் – 5A, 2B, 2C
32. குகனேசன் தர்சன் – 5A, 2B, 2C
33. சதீஸ்குமார் சஜந்தன் – 5A, 2B, 2C
34. வினுஷா ஜெயசீலன் – 5A, 2B, 2C
35. சற்குணராஜா குகப்பிரியன் – 5A, 1B, 3C
36. சிவஞானரட்ணம் இளவேந்தன் – 5A, 3C, 1D
37. விஜயரட்ணம் செந்தூரன் – 5A, 2C, 2D
38. சிவராசா நிமலன் – 5A, 2C, 2D

ஆங்கிலமொழி மூலம்

01. சுதாகரன் சிவானுஜன் – 8A, 1C
02. போதநிதி மகேஸ்வரன் – 7A, 1B, 1C
03. கவினஜா சரவணபவானந்தன் – 6A, 2B, 1C

]]>
https://kokuvil.org/2012/05/08/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be/feed/ 0 381
கொக்குவில் புகைரத பாதை,ஆடியபாதம் வீதி புனரமைப்பு https://kokuvil.org/2012/05/07/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%86/ https://kokuvil.org/2012/05/07/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%86/#respond Mon, 07 May 2012 17:47:00 +0000 https://kokuvil.org/2012/05/07/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%86/

கொக்குவில் ஆடியபாதம் வீதி பகுதில் வீதி புனரமைப்பு வேலைகள் 

மும்மரமாக நடை பெற்று கொண்டு உள்ளது குறிப்பாக மருத்துவ பீடத்தை அண்மித்த பகுதியில் நீர் வடிந்து ஓடுவதற்கு பாலம் அமைக்க படுகின்றது

கொக்குவில் புகைரத நிலையமும் அதனை அண்மித்த புகைரத பாதைகளும் புனரமைக்க படுகின்றது 
இந்த நிகழ்வை பார்த்து கொண்டது இருந்த ஒருவர் கூறினார் இவங்கட  துப்பரவாக்கும் வேகத்தை பார்த்தல் கொக்குவிலுக்கு ரயிலை கொண்டுவர எங்கட பேரன் பேத்தி தான் இருந்து ரயிலை பார்க்கும் என்றார் பெரு மூச்சு விட்டபடி 
]]>
https://kokuvil.org/2012/05/07/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%86/feed/ 0 382
பங்குஜனின் இரட்டைச் சதம் வென்றது கொக்குவில் இந்து https://kokuvil.org/2012/02/04/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/ https://kokuvil.org/2012/02/04/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#respond Sat, 04 Feb 2012 12:32:00 +0000 https://kokuvil.org/2012/02/04/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

பங்குஜனின் இரட்டைச் சதம் கைகொடுக்க மானிப்பாய் இந்துக் கல்லூரியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி கொண்டது கொக்குவில் இந்துக் கல்லூரி.

அகில இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலான பிரிவு (III) க்கான முதலாம் சுற்றுப்போட்டி திங்கள், செவ்வாய்கிழமைகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதிக் கொண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இதற்கமைய தனது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 75 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் 
பங்குஜன் ஆட்டமிழக்காமல் 18 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 200 ஓட்டங்களையும், சந்தியன் 61 ஓட்டங்களையும், யனுதாஸ் 37 ஓட்டங்களையும், ராகுலன் 27 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.
பந்து வீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி சார்பாக 
நிரேஷன் 16 ஓவர்கள் பந்து வீசி 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ரிஷிகரன் 22 ஓவர்கள் பந்து வீசி 83 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் , நிக்சன் 11 ஓவர்கள் பந்து வீசி 66 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், சேந்தன் 10 ஓவர்கள் பந்து வீசி 54 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், பிரதீபன் 5 ஓவர்கள் பந்து வீசி 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், பானுஷன் 2 ஓவர்கள் பந்து வீசி 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தனது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 31.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் பிரதீபன் 27 ஓட்டங்களையும், பானுஷன் 24 ஓட்டங்களையும், ரிஷிகரன் 14 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.
பந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிசார்பாக 
பார்த்தீபன் 7 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், பங்குஜன் 8 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ராகுலன் 6 ஓவர்கள் பந்து வீசி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஆதித்தன் 3.5 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பவித்திரன் 5 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அணித் தலைவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியை தொடர்ந்து துடுப்பெடுத்தாட அழைத்தார். இதற்கமைய தனது 2வது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 32.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மட்டும் பெற்றது.
இதில் நிக்ஷன் 31 ஓட்டங்களையும், கிரிசாந் 23 ஓட்டங்களையும், பானுஷன் 18 ஓட்டங்களையும், சபேசன் 13 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.
பந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிசார்பாக 
பங்குஜன் 9.4 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ராகுலன் 8 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பவித்திரன் 6 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஆதித்தன் 5 ஓவர்கள் பந்து வீசி 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அணிஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

இந்துக்களின்கூடைப் பந்தாட்டப் போட்டி!

கிரிக்கட் இந்துக்களின் போரிற்கு முன் இடம்பெறும் கூடைப்பந்தாட்ட இந்துக்களின் போர் இதுவாகும்.இந்துக் கல்லூரி 19 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட அணி பங்கு கொள்ளும் கூடைப்பந்தாட்ட போட்டி ஓன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் எதிர் வரும் வாரமளவில்இடம்பெறவுள்ளது.மிகச் சிறந்த முறையில் பயிற்சி பெற்று வரும் இந்துக் கல்லூரி அணி இவ் வருடத்தில் எதிர்கொள்ளும் முதல் போட்டி இதுவாகும்.கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் இப் போட்டி இடம்பெறவுள்ளது.சொந்த ஆடுகளத்தில் விளையாடும் கொக்குவில் இந்துவை யாழ் இந்து எதிர் கொள்ளவுள்ளது.இரு அணிகளும் பலம் மிக்கவை என்பதால் போட்டிகள் மிகப் விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது ]]> https://kokuvil.org/2012/02/04/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/ 0 411 ஸ்ரீலங்காடெலிகாம் இணையதள பயன்பாட்டு சேவையை அதிகரிக்கும் முகமாக புதிய ரான்சொமர்(Loop திறப்பு https://kokuvil.org/2012/01/29/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4/ https://kokuvil.org/2012/01/29/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4/#respond Sun, 29 Jan 2012 11:11:00 +0000 https://kokuvil.org/2012/01/29/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4/

கொக்குவில் பகுதியில் ஸ்ரீலங்காடெலிகாம்  இணையதள பயன்பாட்டு சேவையை அதிகரிக்கும் முகமாக இடம்பெற்ற புதிய ரான்சொமர்(Loop) திறப்பு 

நிகழ்வில் பெரும்பாலான மக்களும் டெலிகாம் பணியாளர்களும் கலந்து கொண்டனர் 

கொக்குவில் பகுதியில் ஸ்ரீலங்காடெலிகாம்  இணையதள பயன்பாட்டு சேவையை அதிகரிக்கும் முகமாக இடம்பெற்ற புதிய ரான்சொமர்(Loop) திறப்பு நிகழ்வில் பெரும்பாலான மக்களும் டெலிகாம் பணியாளர்களும் கலந்து கொண்டனர்  ]]> https://kokuvil.org/2012/01/29/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4/feed/ 0 416 கொக்குவில் குளப்பிட்டி மீன் சந்தை நிலை மற்றும் இரண்டு மாடி புதிய கட்டம் https://kokuvil.org/2012/01/11/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae/ https://kokuvil.org/2012/01/11/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae/#respond Wed, 11 Jan 2012 19:40:00 +0000 https://kokuvil.org/2012/01/11/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae/


 சந்தைக் கட்டடத் தொகுதியினைச் சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் பெரும் சிரமத்தின் மத்தியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதாக கொக்குவில், குளப்பிட்டி மீன் சந்தை வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

அதிகளவான வியாபரிகளையும், நுகர்வோரையும் ஈர்க்கும் இடமாகக் காணப்படும் இந்தக் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தையின் கட்டடத் தொகுதியானது மரக்கறி மற்றும் மீன் வியாபார நடவடிக்கைகளுக்காக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு்ள்ளன.
சந்தையின் மரக்கறி வியாபாரக் கட்டடத் தொகுதியினைத் தினமும் மாலை நேரங்களில் நல்லூர் பிரதேசசபையினர் சுத்தம் செய்வதனால், தாம் எந்தவித சிரமங்களுமின்றி சுத்தமான சூழலி்ல் வியாபாரம் செய்வதாக மரக்கறி வியாபாரிகள் கூறினர்.
இதேவேளை, இந்த சந்தையில் தாம் பெரும் கஷ்டத்தின் மத்தியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். தாம் மீன் வியாபாரம் செய்யும் இந்தக் கட்டடத் தொகுதியானது தமது வியாபார நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்ட அவர்கள், தமது இடத்தினை பிரதேச சபையினர் கழுவி சுத்தம் செய்கின்றபோதும் கழிவு நீர் வழிந்தோடுவதற்கான வசதிகள் காணப்படாமையினால்,  கட்டடத்தைச் சுற்றி கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கூறினர்.

Flash News:-
கொக்குவில் குளப்பிட்டி சந்தைக்கென இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய கட்டம் ஒன்றும் நிர்மானிக்கப்படவுள்ளது.   இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்கு 22 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டட நிர்மாண பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு புதிய சந்தை மக்களது பாவனைக்காக திறந்து விடப்படும்





]]> https://kokuvil.org/2012/01/11/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae/feed/ 0 426