கொக்குவில் புகைரத பாதை,ஆடியபாதம் வீதி புனரமைப்பு

கொக்குவில் ஆடியபாதம் வீதி பகுதில் வீதி புனரமைப்பு வேலைகள் மும்மரமாக நடை பெற்று கொண்டு உள்ளது குறிப்பாக மருத்துவ பீடத்தை அண்மித்த பகுதியில் நீர் வடிந்து...

பங்குஜனின் இரட்டைச் சதம் வென்றது கொக்குவில் இந்து

பங்குஜனின் இரட்டைச் சதம் கைகொடுக்க மானிப்பாய் இந்துக் கல்லூரியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி கொண்டது கொக்குவில் இந்துக் கல்லூரி.அகில இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலான பிரிவு (III) க்கான முதலாம்...

ஸ்ரீலங்காடெலிகாம் இணையதள பயன்பாட்டு சேவையை அதிகரிக்கும் முகமாக புதிய ரான்சொமர்(Loop திறப்பு

கொக்குவில் பகுதியில் ஸ்ரீலங்காடெலிகாம்  இணையதள பயன்பாட்டு சேவையை அதிகரிக்கும் முகமாக இடம்பெற்ற புதிய ரான்சொமர்(Loop) திறப்பு நிகழ்வில் பெரும்பாலான மக்களும் டெலிகாம் பணியாளர்களும் கலந்து கொண்டனர் கொக்குவில் பகுதியில்...

கொக்குவில் குளப்பிட்டி மீன் சந்தை நிலை மற்றும் இரண்டு மாடி புதிய கட்டம்

 சந்தைக் கட்டடத் தொகுதியினைச் சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் பெரும் சிரமத்தின் மத்தியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதாக கொக்குவில், குளப்பிட்டி மீன் சந்தை வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.அதிகளவான வியாபரிகளையும், நுகர்வோரையும் ஈர்க்கும் இடமாகக் காணப்படும்...

அகவை அறுபது காணவுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரிப் பிரதி அதிபர் கே. வேலாயுதம்(மணி வேலாயுதம்)

 கொக்குவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் கே. வேலாயுதம் அகவை அறுபது காணபதையிட்டுப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற விஞ்ஞான தின விழாவின் போது கல்லூரி அதிபர் அ.அகிலதாஸ் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.  பிரதி அதிபர்...