by Arjun Rajeswaran | Jan 22, 2014 | Uncategorized
கொக்குவில் நாமகள் வித்தியாலய பொங்கல் விழாவும் கால்கோள்விழாவும்-யாழ். கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் பொங்கல் விழாவும், தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள்விழாவும் அதிபர் திரு. சிவநாதன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 17/1/2014 காலை 9.30அளவில்...
by Arjun Rajeswaran | Jan 16, 2014 | Uncategorized
கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்திவிநாயகர் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு
by Arjun Rajeswaran | Jan 16, 2014 | Uncategorized
A Blood donation camp in kokuvil manchavanapathy murugan temple with all young youth support. last 15.1.2014 all of the young youths of the temple do it wellமஞ்சவனபதி முருகன் ஆலய இரத்த தான நிகழ்வு கடந்த 15.1.2014 அன்று சிறப்புற நடை பெற்றது அந்த நிகழ்வின் புகைப்பட...
by Arjun Rajeswaran | Jan 13, 2014 | Uncategorized
மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் இரத்ததான முகாம்எதிர்வரும் புதன்கிழமை(15.1.2013). 10Amமஞ்சவனபதி முருகன் ஆலய கல்யாண மண்டபத்தில்அனைவரும் பங்கு...
by Arjun Rajeswaran | Jan 4, 2014 | Uncategorized
மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில் திருட்டு சம்பவம் இடம் பெற்று உள்ளது இதன் பொது ஆறுமுகசுவாமியின் முடி (கிரிடம்) களவாடப்பட்டு உள்ளது. ஐம்பொன் மற்றும் தங்கம்(பொன் ) அடங்கியதுமேலும் இந்த சம்பவம் கடந்த சனி கிழமை(28.12.2013) வழமை போல் மாலை...
by Arjun Rajeswaran | Dec 26, 2013 | Uncategorized
தலையாழி ஞானவைரவர் ஆலய சிவஞான மண்டப திறப்பு விழா மற்றும் ஆலய உள் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தின் நிகழ்வுகள்...