கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிகோவில் புதுக்கோவில் தற்பொழுது புனருத்தாரணம்

ற்பொழுது புதுக்கோவில் புனருத்தாரணம்செய்யப்பட்டு வருகின்றமை பக்தர்கள் அறிந்ததே.எதிர்வரும் வருடம் ஆலய வருடாந்த மக்ஷோசபம்நடாத்துவதற்கு ஏதுவாக புனருத்தாரண வேலைகள்நடைபெற்று வருகின்றன. இப் புனருத்தாரணவேலைகளுக்கு தேவையான நிதிகள் யாவும் கோவில் நிருவாகத்தினரால்சேகரிக்கபட்டு...

பொற்பதி பிள்ளையார் கொடியேற்றப் படங்கள்

கொக்குவில் – பொற்பதி அருள்மிகு ஸ்ரீ அம்பலவான வீரகத்தி விநாயகர் கோவில் வருடாந்த திருவிழா   06.08.2013 10மணியளவில் செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஒளிப்படக் காட்சிகள்...