இந்துக்களின் போர் score

News from kncஇந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும்கொக்குவில் இந்துக்கல்லூரிக்கும்யாழ்.இந்துக்கல்லூரிக்கும் இடையிலானகிரிக்கட் சுற்று இன்று ஆரம்பமாகியது. இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று இப்போட்டிகள்ஆரம்பமாகின. ஆடம்பரங்கள் எதுவும் இன்றி ஆரம்பித்தன எனினும் சில...

கொக்குவில் கல்திட்டி வைரவர் ஆலயத்தில்கற்றல் உபகரணம் வழங்கப்பட்டுள்ளன.

கொக்குவில் மேற்கு கல்திட்டி வைரவர் ஆலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நல்லூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரான அம்பலம் ரவீந்திரதாசன் அவர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தே வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கான மேற்படி கற்றல் உபகரணங்களை...