by Arjun Rajeswaran | Oct 13, 2012 | Uncategorized
கொக்குவில் சங்கீதா முன்பள்ளி இல் இடம் பெற்ற விளையாட்டு போட்டி மஞ்சவனபதி முருகன் ஆலய முன்றலில் இடம் பெற்றது இதில் பெருமளவான பெற்றோரும் ஆலயத்தை சுற்றியுள்ள மக்களும் கலந்து...
by Arjun Rajeswaran | Oct 12, 2012 | Uncategorized
கொக்குவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் டெங்கு நோய் யை கட்டு படுத்தும் நடவடிக்கையும் முன் எடுக்க பட்டுள்ளது அந்த வகையில் நல்லூர் பிரதேசசபை குப்பை கழிவுகள் தேக்கும் பகுதிகளை துப்பரவு செய்தும் புகை போக்கி கொண்டு நுளம்புகளை கட்டு...
by Arjun Rajeswaran | Oct 12, 2012 | Uncategorized
கொக்குவில் பகுதியில் அனைத்து வீடுகளின் முன்னும் குப்பைகள் இந்த நிலை வர காரணம் நல்லூர் பிரதேச சபைமூன்று தினங்களுக்கு முன் ஒலிபெருக்கி மூலம் குப்பைகளை வீட்டு வாசலில் போடும்படியும் அதனை மறுதினம் வரும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் கொண்டு செல்லும் என்றும்...
by Arjun Rajeswaran | Oct 10, 2012 | Uncategorized
கொக்குவில் இந்துகல்லூரி ஆசிரியை திருமதி. காயத்ரி பாலமுரளீதரன் (09/10/2012) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். இவர் இறுதிவரை உயர்தர கலைப் பிரிவு மாணவர்களுக்கான வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான போதனசிரியராக அளப்பரிய சேவையறிக் கொண்டிருந்தார்.இவர் ஆத்மா சாந்தி அடைய...
by Arjun Rajeswaran | Oct 10, 2012 | Uncategorized
கல்லூரியின் புதிய அதிபர் திரு.வே.ஞானகாந்தன் அவர்களை வரவேற்று கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி. யாழ். சமூகத்தின் தனித்துவமான கல்வி மரபுகளையும், விழுமியப் பாரம்பரியங்களையும் தன்னகத்தே கொண்டு அறிவுலகின் புகழ் பூத்த...
by Arjun Rajeswaran | Oct 10, 2012 | Uncategorized
கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபர் பதவி ஏ ற்று கொண்டதுடன் ஆசிரியர்கள் மாணவர் உடன் கலந்துரை யாடல்களையும் சந்திப்புகளையும் மேற்கொண்டு உள்ளார் இதன் போது பாடசாலையின் சிறப்பான நிர்வாகத்திற்கு ஆசிரியர் மாணவர்கள் தமது பூரண பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற தொனிப்பட...